Posts

Showing posts from September, 2025

Wonders of #Traditional #Rices

Image
 *நம் பாரம்பரிய அரிசியின் பெருமை...* 1. கருப்பு கவுணி அரிசி: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி: நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி: சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி: நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி: மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி: மூளை, நரம்பு, ரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. இலுப்பைப்பூசம்பார் அரிசி: பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 9. கருங்குறுவை அரிசி: இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 10. அறுபதாம் குறுவை அரிசி: எலும்பு சரியாகும். 11. தங்கச்சம்பா அரிசி: பல், இதயம் வலுவாகும். 12. குழியடிச்சான் அரிசி: தாய்ப்பால் ஊறும். 13. கார் அரிசி: தோல் நோய் சரியாகும். 14. குடை வாழை அரிசி: குடல் சுத்தமாகும். 15. நீலம் சம்பா அரிசி: ரத்த சோகை நீங்கும். 16. வாடன் சம்பா அரிசி: அமைதியான துாக்கம் வரும். 17. சீரகச் சம்பா அரிசி: அழகு தரும். எதிர்ப்பு...