Posts

Showing posts from March, 2021

தேர்தல் அறம்

வாக்குறுதிகளை  அளிப்பது சாக்குகளை  திணிப்பது  போக்குகளை மறைப்பது வாக்குகளுக்கு மானியம் அளிப்பது  வாக்குச்சாவடிகளில் கொத்தவால்சாவடி கொள்கைகளை கையாள்வது வேட்பாளர்  அறம்  செய்ய   நாம்  ஆறுவது சினம்!!

Good Extracts from #Dhrishyam 2

Courtesy : #WisdomShots- Srijith Krishnan in English # Actor #Mohanlal reveals the following characteristic of #Leadership Quality through his acting in #Dhrishyam 2 # தலைமை பண்பு என்பது கூ ட்டத்திற்கும்  குழுவிற்கும்  தலைமை தாங்குவது அல்ல! தொடர் உழைப்புடன் தலை நிமிர்ந்து நிற்பது ;  தொலைநோக்கு பார்வையுடன் வெற்றிக்கான வழியை திட்டமிடுவது ; குழுவிற்கும் குடும்பத்திற்கும் யாமிருக்க பயமேன்  என்கிற பாதுகாப்பு உணர்வை  அளிப்பது  ; உட்பூசலை இலாவகமாக கையாள்வது; நல் அவை ( நல்லவர்கள் சபை,) அறிந்து சேர்வது;  தொழில்நுட்பத்தை மதிநுட்பத்துடன் உபயோகிப்பது;  பிரச்சனையும் தீர்வும் மூன்றாவது  கண்ணுடன் நோக்குவது;  சிறந்த வழிகாட்டியை  தேர்வு செய்வது;  நுண்ணறிவுடன் உணர்வுகளை உணர்வது; பரிதாபம் பச்சாதாபம் துன்புறுவர்    இருக்கும் இடத்திலிருந்து யோசிப்பது ;

What is Next??!

Image