Posts

Showing posts from February, 2023

Eighteen must know measures for self #health #checkup

Image
#ஹெல்த்  #Health #Awarness  ஆரோக்கியமாக இருக்கீற்களா?  தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் 18 : 1. பிபி: 120/80 2. துடிப்பு: 70 - 100 3. வெப்பநிலை: 36.8 - 37 4. மூச்சு: 12-16 5. ஹீமோகுளோபின்: ஆண் -13.50-18 பெண் - 11.50 - 16 6. கொலஸ்ட்ரால்: 130 - 200 7. பொட்டாசியம்: 3.50 - 5 8. சோடியம்: 135 - 145 9. ட்ரைகிளிசரைடுகள்: 220 10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: PCV 30-40% 11. சர்க்கரை அளவு: குழந்தைகளுக்கு (70-130) பெரியவர்கள்: 70 - 115 12. இரும்பு: 8-15 மி.கி 13. வெள்ளை இரத்த அணுக்கள் WBC: 4000 - 11000 14. பிளேட்லெட்டுகள்: 1,50,000 - 4,00,000 15. சிவப்பு இரத்த அணுக்கள் RBC: 4.50 - 6 மில்லியன். 16. கால்சியம்: 8.6 -10.3 mg/dL 17. வைட்டமின் D3: 20 - 50 ng/ml. 18. வைட்டமின் பி12: 200 - 900 பக்/மிலி. இதில் மாற்றம் இருந்தால் உடனடியாக உணவு பழக்கத்தைக் மாற்றியாக வேண்டும்! எடுத்துக்கொள்ளும் உணவில் விஷமற்றத்தை தெரிவு செய்யுங்கள். ஆரோக்கிய உனவை #Aviva #Organics பெற்றுக்கொள்ளலாம் 👍👍👍