Posts

##கேழ்வரகு #பக்கோடா

Image
 #ராகி பக்கோடா ( #கேழ்வரகு பக்கோடா) மாலை நேர சிற்றுண்டிக்கு ஆரோக்கியமான ஒரு மாற்று. மைதா அல்லது கடலை மாவுக்குப் பதிலாக ராகி மாவைப் பயன்படுத்துவதால், உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எளிதாகக் கிடைக்கின்றன. 🌺தேவையான பொருட்கள்🌺 :ராகி மாவு (கேழ்வரகு மாவு) – 1 கப் பெரிய வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி – சிறிதளவுபெருங்காயத்தூள் – சிறிய சிட்டிகைமிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுசெய்முறை:மாவு தயாரித்தல்: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்க்கவும்.இதனுடன் ராகி மாவு, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கைகளால் நன்றாக பிசையவும். வெங்காயத்தில் உள்ள ஈரப்பதம் மாவில் சேரும்.பக்கோடா மாவு பதம்: பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து பக்கோடா பதத்திற்கு (மிகவும் கெட்டியாகவும் ...

Mathematical Symbols

 List of Mathematics Symbols categorized by fields: ✍️ Algebra: = – Equality ≠ – Not equal ≈ – Approximately equal ± – Plus-minus ∝ – Proportional to ∑ – Summation ∏ – Product √ – Square root ^ – Exponentiation Calculus: d/dx – Derivative ∂/∂x – Partial derivative ∫ – Integral ∬, ∭ – Double, triple integrals dx – Infinitesimal change in x lim – Limit Δx – Finite change in x Linear Algebra: I – Identity matrix T – Transpose (e.g., Aᵀ) det(A) – Determinant of matrix A λ – Eigenvalue v – Eigenvector · – Dot product × – Cross product Set Theory & Logic: ∈ – Element of ∉ – Not an element of ⊆ – Subset ⊂ – Proper subset ∪ – Union ∩ – Intersection ∅ – Empty set ∀ – For all ∃ – There exists ⇒ – Implies ⇔ – If and only if (iff) Number Theory: ℕ – Natural numbers ℤ – Integers ℚ – Rational numbers ℝ – Real numbers ℂ – Complex numbers mod – Modulo | – Divides (e.g., a | b) gcd – Greatest common divisor lcm – Least common multiple Probability & Statistics: P(A) – Probability of event A ...

முடவாட்டுக்கால் கஞ்சியின் பயன்கள்

Image
  *Mutavattukal Kanji Mix* 🌿கடுமையான மூட்டு வலி எலும்பு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.   🌿 முதுகுத்  தண்டு காயங்கள், முறிந்த எலும்புகள், கிழிந்து போன சவ்வுகள், சவ்வு  விலகல்,  ஒன்று சேர்வதை உள்ளுக்கு சாப்பிடும் இந்த எலும்பொட்டி இலை செய்கிறது.   🌿 உடைந்த எலும்புகள் நவீன மருத்துவத்தில் சேர வேண்டுமென்றால் 6 மாத காலம் கூட ஆகிவிடுகிறது. மிக விரைவில்  உடைந்த எலும்புகள் இயற்கைமுறையில் சேர்வதற்கு  இந்த எலும்பொட்டி  மிகச்சிறந்த மருந்தாகும்.   🌿 தாய்ப்பாலுக்கு நிகரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்  மூட்டுவலி உடல் வலியை போக்க  இந்த முடவாட்டுக்கால் கிழங்கு உதவும்.  🌿உடல்வலி,அசதி,களைப்பை போக்கும்.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.வாதம், பித்தம், கபத்தை சீர்செய்யும்.மேலும் குதிகால் வலி, கெண்டைக்கால் வலி,கழுத்துவலி,முதுகுவலி, தோள்பட்டை  வலி, தசைப்பிடிப்பை சரி செய்யும்.  🌿 நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும்.   1. உடல்   எடையை குறைக்க உதவும்.  2. இதய நோயை தடுக்க, மூளையின் செயல்பாட்...

#Pongal Gift 2026 - Rtn Dr. S. Gajalakshmi

Image
  # பொங்கல் #பரிசு அளித்து விட்டீர்களா ??? விவசாயிகள் விளைவித்த பொருட் களை நாம் வாங்குவதே நாம் அவர்களுக்கு அளிக்கும் பொங்கல் பரிசு!  ஒன்று பருவ மழை பொய்க்கிறது இல்லை ஓயாமல் ஒட்டுமொத்தமாக பொழிந் துவிடுகிறது !!!  அனைத்தையும் மீறி விளைவித்தால் அதை பாதுகாக்க கிடங்குகள் இல்லாமல் விவசாயி தவிக்கின்றான் !!!  எல்லாம் ஒரு வழியாக நம்மிடம் அவன் கொண்டு சேர்ப்பதற்குள் #Ready2Eat உணவை உண்டு பொங்கலை கொண்டாடி விடுகிறோம் !!!   இந்த நிலைமையை மாற்றி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கான பரிசை நித்தம்  அளிப்போமா ???  -- Rtn Dr. S.கெஜலட்சுமி

Wonders of #Traditional #Rices

Image
 *நம் பாரம்பரிய அரிசியின் பெருமை...* 1. கருப்பு கவுணி அரிசி: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி: நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி: சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி: நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி: மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி: மூளை, நரம்பு, ரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. இலுப்பைப்பூசம்பார் அரிசி: பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 9. கருங்குறுவை அரிசி: இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 10. அறுபதாம் குறுவை அரிசி: எலும்பு சரியாகும். 11. தங்கச்சம்பா அரிசி: பல், இதயம் வலுவாகும். 12. குழியடிச்சான் அரிசி: தாய்ப்பால் ஊறும். 13. கார் அரிசி: தோல் நோய் சரியாகும். 14. குடை வாழை அரிசி: குடல் சுத்தமாகும். 15. நீலம் சம்பா அரிசி: ரத்த சோகை நீங்கும். 16. வாடன் சம்பா அரிசி: அமைதியான துாக்கம் வரும். 17. சீரகச் சம்பா அரிசி: அழகு தரும். எதிர்ப்பு...

#Skinproblems ? Use #Chamomille #Flower

Image
 #Chamomile (Vellai Samanthi)  can be used to soothe and treat hand #Skinproblems through various methods, including adding it to lotions, using it in a compress, or incorporating it into DIY face masks. Chamomile's anti-inflammatory and antioxidant properties can help with dryness, irritation, and even some allergic reactions.  Here's how to use #chamomile for hand skin problems: 1. Chamomile Infused Lotion or Moisturizer: Mix: Add a few drops of chamomile essential oil to your favorite hand lotion or moisturizer.  Apply: Gently massage the mixture into your hands, paying attention to dry or irritated areas.  Frequency: Use daily or as needed to keep your skin hydrated and soothed.  2. Chamomile Compress: Prepare: Brew a strong cup of chamomile tea using chamomile flowers or a tea bag.  Cool: Allow the tea to cool down to a warm, comfortable temperature.  Soak: Dip a clean cloth or towel into the warm tea and wring out the excess.  Apply: Pl...

கருப்பு கவுனி

Image
  கருப்பு கவுனி –  இட்லி தேவையானவை: கருப்பு கவுனி அரிசி – 2 கப்  இட்லி அரிசி – ஒரு கப்  கெட்டி அவல் – ஒரு கப்  உளுந்து – ஒரு கப்  வெந்தயம் – கால் டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு செய்முறை: 1. கருப்பு கவுனி அரிசி மற்றும் இட்லி அரிசி ஒன்றாகச் சேர்த்தும், அவலைத் தனியாகவும், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்தும் ஒட்டுமொத்தமாக 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, எல்லாவற்றையும் நன்கு கழுவி ஒன்றாக கிரைண்டரில் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த மாவை நன்கு கலக்கி. சமைக்கும் முறை: 2.  புளித்த மாவை நன்கு கலக்கி. இட்லித் தட்டில் துணி விரித்து மாவை ஊற்றி மூடி போட்டு ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் கருப்பு கவுனி அரிசி இட்லி தயார். பரிமாறும் முறை : தேங்காய் சட்னி/கரசட்டினி/கடப்பா சாம்பாருடன் பரிமாறவும்.