Posts

Showing posts from April, 2021

#சிங்கப்பெண்ணே

#சிங்கப்பெண்ணே ஞானிகளை  பின்தொடரும்  பேதை யாகவும், மடையர்களுக்கு பேசா மடந்தையாகவும்,  உழைப்பவர்களுக்கு உவகையுடன்  உபசரிப்பவளாகவும், சோம்பேறிகளை கண்டிக்கும் பேரி ளம்பெண்ணாகவும்,  உருவெடுப்தே  இவ்வுலகை கவிதையாக்கும்  சூத்திரம் என அறிந்துகொள் என் சிங்கப்பெண்னே😍 Shared in Tweet also  Shared in Twitter also https://twitter.com/GajalakshmiSen/status/1381278137623977986?s=08