#சிங்கப்பெண்ணே
#சிங்கப்பெண்ணே
ஞானிகளை பின்தொடரும் பேதை யாகவும்,
மடையர்களுக்கு பேசா மடந்தையாகவும்,
உழைப்பவர்களுக்கு உவகையுடன்
உபசரிப்பவளாகவும்,
சோம்பேறிகளை கண்டிக்கும் பேரி ளம்பெண்ணாகவும்,
உருவெடுப்தே இவ்வுலகை கவிதையாக்கும் சூத்திரம் என அறிந்துகொள் என் சிங்கப்பெண்னே😍
Shared in Tweet also
Shared in Twitter also
https://twitter.com/GajalakshmiSen/status/1381278137623977986?s=08
Comments
Post a Comment