#நமது #இந்தியா
# நமது #இந்தியா Inspired from Prayer Points of Esther Grouo மொத்த மக்கள் தொகை: சுமார் 138 கோடி இந்துக்கள்: சுமார் 80 கோடி முஸ்லிம்கள்: சுமார் 13 கோடி கிறிஸ்தவர்கள்: சுமார் 2.5 கோடி சமூகங்கள்: சுமார் 4,635 பேசும் மொழிகள்: சுமார் 1,652 மாநிலங்கள்: 28 யூனியன் பிரதேசங்கள்: 9 சுமார் 2 லட்சம் கிராமங்களுக்கு சரியான சாலைவசதிகள் இல்லை! சுமார் 1 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்! சுமார் 2.5 கோடி மக்கள் குடிசைகளில் வாழ்கின்றனர்! சுமார் 20 கோடி மக்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை கூட சரியான உணவு இல்லை! சுமார் 20 கோடி மக்களுக்கு இரவு உணவு கிடைப்பதில்லை! சுமார் 42 கோடி மக்கள் தினசரி கூலி வேலை செய்து சம்பாதிப்பவர்கள்! இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உள்ளன! தினமும் சராசரியாக 1,374 விபத்துக்கள் நிகழ்கின்றன, இதில் சுமார் 400 பேர் உயிரிழக்கின்றனர்! சாலை விபத்துக்களில் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது! ஒவ்வொரு ஆண்டும் சுமார் 29 லட்சம் பேர் புற்றுநோய்க்கு சிகிச்சை...