#மனம்

 கடவுளையும் நினைக்கிறது

கவிதையும் எழுதுகிறது

கானங்களையும் ரசிக்கிறது

களிப்பையும் ஏற்கிறது

கவலையும் கொள்கிறது

களைப்பும் அடைகிறகானங்களையும் ரசிக்கிறதுது

கயமையும் புரிகிறது

கூச்சத்தையும் மறைக்கிறது

ஆனால் காலன் என்கிற

காலத்திடம்  மனம் தோற்கிறது

Comments

Post a Comment

Popular posts from this blog

Build your Own Life😍

நானும் வானமும் (Me & Sky)

Why is #Santa 🤶🧑‍🎄🤶always in🌺 Red?