Posts

Showing posts from June, 2021

விழித்திருப்பீர்களா??

  விழித்திருப்பீர்களா?? சாக்கட்டையை நண்ணீர் என நினைத்து எல்லாம் சிவமயம் எனும் கயவனையும் ,  பால பவனில இருக்கும் பிள்ளைகள் பிருந்தாவனத்திற்கு வந்த கோபியர்கள் என நினைக்கும்     ஆசிரியனையும்     இன்னும் ஆண்மீகம்  என்னும் போ ர்வையில்  பிள்ளைகளை சீரழிக்கும் சொற்பர்களையும்   கல்விக்காக பிள்ளைகளை  சேர்த்துவிட்ட      பெற்றோர்களே,+நீங்கள்  இரண்டு தசாப்தத்துக்கு மேலாக என்ன செய்துகொண்டிருந்தீர்?? இரண்டு நாழிகை போதுமே நல்லது  கெட் டது உணர?இனியும் கும்பகர்ண தூக்கம் தூங்காமல் விழித்திருப்பீர்களா ?? பிள்ளைகளை பாதுகாப்பபிற்களா??

#பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.

நம் தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் கேளுங்கள் .....  L (01) பார்க்காத பயிரும் கெடும். (02) பாசத்தினால் பிள்ளை கெடும். (03) கேளாத கடனும் கெடும். (04) கேட்கும்போது உறவு கெடும். (05) தேடாத செல்வம் கெடும். (06) தெகிட்டினால் விருந்து கெடும். (07) ஓதாத கல்வி கெடும். (08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். (09) சேராத உறவும் கெடும். (10) சிற்றின்பன் பெயரும் கெடும். (11) நாடாத நட்பும் கெடும். (12) நயமில்லா சொல்லும் கெடும். (13) கண்டிக்காத பிள்ளை கெடும். (14) கடன்பட்டால் வாழ்வு கெடும். (15) பிரிவால் இன்பம் கெடும். (16) பணத்தால் அமைதி கெடும். (17) சினமிகுந்தால் அறமும் கெடும். (18) சிந்திக்காத செயலும் கெடும். (19) சோம்பினால் வளர்ச்சி கெடும். (20) சுயமில்லா வேலை கெடும். (21) மோகித்தால் முறைமை கெடும். (22) முறையற்ற உறவும் கெடும். (23) அச்சத்தால் வீரம் கெடும். (24) அறியாமையால் முடிவு கெடும். (25) உழுவாத நிலமும் கெடும். (26)உழைக்காத உடலும்  கெடும். (27) இறைக்காத கிணறும் கெடும். (28) இயற்கையழிக்கும் நாடும் கெடும். (29) இல்லாலில்லா வம்சம் கெடும். (30) இரக்கமில்லா மனிதம் கெடும். (31) த