விழித்திருப்பீர்களா??

 

விழித்திருப்பீர்களா??
சாக்கட்டையை நண்ணீர் என
நினைத்து எல்லாம் சிவமயம் எனும் கயவனையும் ,  பால பவனில இருக்கும் பிள்ளைகள் பிருந்தாவனத்திற்கு வந்த கோபியர்கள் என நினைக்கும்     ஆசிரியனையும்    
இன்னும் ஆண்மீகம்  என்னும் போ ர்வையில்  பிள்ளைகளை சீரழிக்கும் சொற்பர்களையும்   கல்விக்காக பிள்ளைகளை 
சேர்த்துவிட்ட      பெற்றோர்களே,+நீங்கள்  இரண்டு தசாப்தத்துக்கு மேலாக என்ன செய்துகொண்டிருந்தீர்?? இரண்டு நாழிகை போதுமே நல்லது  கெட் டது உணர?இனியும் கும்பகர்ண தூக்கம் தூங்காமல் விழித்திருப்பீர்களா ?? பிள்ளைகளை பாதுகாப்பபிற்களா??


Comments

Popular posts from this blog

முடவாட்டுக்கால் கஞ்சியின் பயன்கள்

Build your Own Life😍

நானும் வானமும் (Me & Sky)