Posts

Showing posts from July, 2025

#Skinproblems ? Use #Chamomille #Flower

Image
 #Chamomile (Vellai Samanthi)  can be used to soothe and treat hand #Skinproblems through various methods, including adding it to lotions, using it in a compress, or incorporating it into DIY face masks. Chamomile's anti-inflammatory and antioxidant properties can help with dryness, irritation, and even some allergic reactions.  Here's how to use #chamomile for hand skin problems: 1. Chamomile Infused Lotion or Moisturizer: Mix: Add a few drops of chamomile essential oil to your favorite hand lotion or moisturizer.  Apply: Gently massage the mixture into your hands, paying attention to dry or irritated areas.  Frequency: Use daily or as needed to keep your skin hydrated and soothed.  2. Chamomile Compress: Prepare: Brew a strong cup of chamomile tea using chamomile flowers or a tea bag.  Cool: Allow the tea to cool down to a warm, comfortable temperature.  Soak: Dip a clean cloth or towel into the warm tea and wring out the excess.  Apply: Pl...

கருப்பு கவுனி

Image
  கருப்பு கவுனி –  இட்லி தேவையானவை: கருப்பு கவுனி அரிசி – 2 கப்  இட்லி அரிசி – ஒரு கப்  கெட்டி அவல் – ஒரு கப்  உளுந்து – ஒரு கப்  வெந்தயம் – கால் டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு செய்முறை: 1. கருப்பு கவுனி அரிசி மற்றும் இட்லி அரிசி ஒன்றாகச் சேர்த்தும், அவலைத் தனியாகவும், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்தும் ஒட்டுமொத்தமாக 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, எல்லாவற்றையும் நன்கு கழுவி ஒன்றாக கிரைண்டரில் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த மாவை நன்கு கலக்கி. சமைக்கும் முறை: 2.  புளித்த மாவை நன்கு கலக்கி. இட்லித் தட்டில் துணி விரித்து மாவை ஊற்றி மூடி போட்டு ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் கருப்பு கவுனி அரிசி இட்லி தயார். பரிமாறும் முறை : தேங்காய் சட்னி/கரசட்டினி/கடப்பா சாம்பாருடன் பரிமாறவும்.