புதிய ஆண்டு பிறந்தது
புதிய ஆண்டு பிறந்தது
நாடும் ஏடும் அலசும் வுஹான், பிரிட்டன் வைரஸை கொல்ல
பிறந்த ஆண்டிது இப்புத்தாண்டு
வீட்டிலேயே பிணைக்கைதியாக இருக்கும் நிலையை புறந்தள்ள
பிறந்த ஆண்டிது இப்புத்தாண்டு
கல்விச்செல்வம் பொருட்செல்வத்தை இருப்பிடத்தேலேயே ஈட்டுவதை விரட்ட
பிறந்த ஆண்டிது இப்புத்தாண்டு
உழவர்களுக்கும் தொழிலாளர்க்கும் உழைப்புக்கேற்ற ஊதியம் தர
பிறந்த ஆண்டிது இப்புத்தாண்டு
கல்விக்கூடங்களில் மீண்டும் மாணவமணிகள் மலர
பிறந்த ஆண்டிது இப்புத்தாண்டு
நட்டங்கள் யாவும் லாபங்களாக மாற்ற
பிறந்த ஆண்டிது இப்புத்தாண்டு
இவ்வுலகத்திலேயே உன்னதத்தை உவந்தளித்து சொர்கமாக மாற்ற
பிறந்தது இவ்வாண்டு!!!
Dr.Gajalakshmi
Victory Institutions
Comments
Post a Comment