தேர்தல் அறம்

வாக்குறுதிகளை  அளிப்பது

சாக்குகளை  திணிப்பது 

போக்குகளை மறைப்பது

வாக்குகளுக்கு மானியம் அளிப்பது 

வாக்குச்சாவடிகளில் கொத்தவால்சாவடி

கொள்கைகளை கையாள்வது

வேட்பாளர்  அறம்  செய்ய 

 நாம்  ஆறுவது சினம்!!

Comments

Popular posts from this blog

Build your Own Life😍

நானும் வானமும் (Me & Sky)

Why is #Santa 🤶🧑‍🎄🤶always in🌺 Red?