#காந்தி #ஜெயந்தி
உலக அகிம்சை தினமாக கருதப்படும் உயர்வான தந்தையாகிய காந்தியின் பிறந்த நாளன்று அவரைப் போற்றுவோம்!! போற்றும் அதே நேரத்தில் வீட்டின் நலனுக்காகவாவது "குடிமகன்கள்" முதலில் பாடுபட வேண்டும் என்று உணராலாமே !!!
ஐந்து முறை உலக அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட தேசப்பிதாவை போலல்லாமல் குறைந்தது ஒருமுறையாவது வீட்டுப் பிரதிநிதி குடும்ப அமைதிக்காக அடிஎடுத்து வைக்கலாமே !!!
விடுமுறை நாட்களின் சிறப்பை உணர்ந்து கொண்டாடுவோமே !!!
Comments
Post a Comment