#தொல்காப்பியம் ஒரு #பார்வை
#தொல்காப்பியம் ஒரு #பார்வை
பெயரிலேயே காப்பியம் என்ற பெயரைப் பெற்ற ஒரே நூல் தொல்காப்பியம் !!
இவ்வருமையான நூலை இலக்கண நூல் என்று சிலர் தொடாமல் இருக்கின்றோம்!!
தொலைநோக்கு பார்வையுடன் எதிர்கொண்டுள்ள அம்சங்கள் அதில் எண்ணிலடங்காதவை எத்தனை எத்தனை ?!
வானவில் சாஸ்திரம் பற்றி என்ன ?மனோதத்துவ நிபுணம் பற்றி என்ன ?
அறிவியல் விடயங்கள் மற்றும் ஆய்வுகள் என்ன ?
எழுதி பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு துளி கூட ம௱ற்றத்திற்கு உட்படாமல் உறுதியாக இலக்கண இலக்கியத்திற்கு தலைமை தாங்கி கொண்டு இருக்கும் ஓரே நூல் நம் தொல்காப்பியம் !!!
இத்தனை பெருமை படைத்த இந்நூல் ஆசிரியரான தொல்காப்பியருக்கு பல பதின்பெருக்கம் வணக்கங்கள்!!!
Comments
Post a Comment