Posts

Showing posts from November, 2021

#மழைக்கு நம்மீது #கோபமா? #களிப்பா?

Image
#மழைக்கு  ☔️🌂☔️🌂  நம்மீது #கோபம்  😡😡😡  என்கிறார்கள்! ஆனால் இல்லை என்று தோன்றுகிறது!  ஆம் அனல் வீசவில்லையே:? குளிர் காற்று தானே வீசுகிறது? பின்பு  நம்மீதுள்ள #களிப்பு தானே அது? இல்லை இல்லை !!😊🚫🚫 நாம் அனைவருக்கும் காய்ச்சல் 🤧🦟பரவும் நேரமாச்சே? மழை பின்பு கோபக்காரிதானே அவள் ? அவள் கோபத்தை மீண்டும் தூண்டும் வேலையில்  ஈடுபடாமல்  அமைதி காப்போம்  !!! 😊😊 - Gajalakshmi

#இப்பிரபஞ்சம்

Image
மனிதனின் உள்ளிருப்பது #ஆன்மா ஆன்மாவை ஆள்வது #பரமான்மா பரமான்மா  என்பவன் பரமபிதா பரமபிதாவே #பராசக்தி பராசக்தியின் பிள்ளைகள் #பிரபஞ்சம் அண்டசராசரம் கோடான கோடி நட்சத்திர கோள்கள் ஈரேழு லோகம் பிரபஞ்ச தத்துவம்  #பிரக்ருதி பரகிருதியின் உயிர்ப்பு காடு மலை ஆறு கடல் மரம் செடி கொடிகள் மற்றும் ஓர் உயிர் முதல் ஆறறிவு உயிர்கள் பிண்டத்தில் பிறந்திருப்பது  அண்டத்திலுள்ள அருமையான படைப்பு மனிதன். மனித ஆன்மா பரமாத்மாவுடன் இணைவது சாத்தியமே! அன்பே #சிவம் என சிந்தித்து அமைதியை ஆர்வமுடன் ஆர்ப்பரித்து இயன்றவரை ஈவுதல் புரிந்து ஊக்கமுடன் ஜெபித்து  அவ்வியம்  விலக்கி ஓதுவது சிறப்பித்து பரமாத்மாவை நிச்சயித்து நித்தம் சத்தம் காட்டாமல் சத்தியத்தை சாத்தியமாக்கி கொள்வது சதமே #திருமூலர் வாக்கிற்கிணங்க அன்பே சிவமாவது  யாரும் அறிந்தபின் சிவமாய் அமர்ந்திருந்தாரே. ஆண்டத்தில் உள்ளது பிண்டத்தில்  பினைந்திருப்பது இப்பிரபஞ்சம்!!!