#இப்பிரபஞ்சம்

மனிதனின் உள்ளிருப்பது #ஆன்மா ஆன்மாவை ஆள்வது #பரமான்மா பரமான்மா  என்பவன் பரமபிதா பரமபிதாவே #பராசக்தி
பராசக்தியின் பிள்ளைகள் #பிரபஞ்சம் அண்டசராசரம் கோடான கோடி
நட்சத்திர கோள்கள் ஈரேழு லோகம்
பிரபஞ்ச தத்துவம்  #பிரக்ருதி
பரகிருதியின் உயிர்ப்பு காடு மலை ஆறு கடல் மரம் செடி கொடிகள் மற்றும் ஓர் உயிர் முதல் ஆறறிவு உயிர்கள் பிண்டத்தில் பிறந்திருப்பது
 அண்டத்திலுள்ள அருமையான படைப்பு மனிதன். மனித ஆன்மா பரமாத்மாவுடன் இணைவது சாத்தியமே!
அன்பே #சிவம் என சிந்தித்து அமைதியை ஆர்வமுடன்

ஆர்ப்பரித்து இயன்றவரை
ஈவுதல் புரிந்து ஊக்கமுடன் ஜெபித்து  அவ்வியம்  விலக்கி ஓதுவது சிறப்பித்து பரமாத்மாவை நிச்சயித்து நித்தம் சத்தம் காட்டாமல் சத்தியத்தை சாத்தியமாக்கி கொள்வது சதமே #திருமூலர் வாக்கிற்கிணங்க அன்பே சிவமாவது  யாரும் அறிந்தபின் சிவமாய் அமர்ந்திருந்தாரே. ஆண்டத்தில் உள்ளது பிண்டத்தில்  பினைந்திருப்பது
இப்பிரபஞ்சம்!!!

Comments

Popular posts from this blog

Build your Own Life😍

நானும் வானமும் (Me & Sky)

Why is #Santa 🤶🧑‍🎄🤶always in🌺 Red?