#மழைக்கு நம்மீது #கோபமா? #களிப்பா?
#மழைக்கு ☔️🌂☔️🌂 நம்மீது #கோபம் 😡😡😡 என்கிறார்கள்! ஆனால் இல்லை என்று தோன்றுகிறது! ஆம் அனல் வீசவில்லையே:? குளிர் காற்று தானே வீசுகிறது? பின்பு நம்மீதுள்ள #களிப்பு தானே அது?
இல்லை இல்லை !!😊🚫🚫
நாம் அனைவருக்கும் காய்ச்சல் 🤧🦟பரவும் நேரமாச்சே? மழை பின்பு கோபக்காரிதானே அவள் ?
அவள் கோபத்தை மீண்டும் தூண்டும் வேலையில் ஈடுபடாமல் அமைதி காப்போம் !!! 😊😊
- Gajalakshmi
nice, redentation of rhyming words, with appropriate suitable place mam, but i hv a doubt that " "அவள் கோபத்தை மீண்டும் தூண்டும் வேலையில் ஈடுபடாமல் அமைதி காப்போம் !!!""" mam is it possible??, Nature will do its work whether we like it or not, that is the law of nature, இல்லையென்றால் இன்றும் குமரி கண்டமும் பூம்புகாரும் இருந்து இருக்கும் அல்லவா
ReplyDelete