#உணவு தேர்வு செய்யும் முறை! How to #Eat #Organically?
ஒவ்வொரு உணவிற்கும் #காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவது எவ்வளவு முக்கியம ? வயதான தோற்றத்தை தாமதப்படுத்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாவர உணவுகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
அவைகள் கொலஸ்ட்ரால் மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை அதிகரிக்கவும் நிச்சயம் உதவி புரியும்
முட்டைக்கோஸ், கேரட் தக்காளி, கீரை போன்ற மலிவு காய்கறிகளில் இளமையாக இருக்க உதவும் சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றதுஉங்களை இளமையாகவும், துடிப்பாகவும், நோயில்லாமல் வைத்திருக்கவும் உட்கொள்ளும் உணவுகளே உதவிபுரியும்!
சரி முதுமையை சீக்கிரம் வரவழைக்க உதவும் உணவுகள் சில இங்கே வெள்ளை ரொட்டி. வெள்ளை சர்க்கரை பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் காஃபின்
சர்க்கரை.
மது.
நோய்களும் முதுமையும் தவிர்க்க முடியாதவை - ஆனால் உங்கள் உணவை புத்திசாலித்தனமாக தேர்வு செய்தால் முதுமையை சற்று தள்ளி போடலாம்.
Comments
Post a Comment