#Pongal Gift 2026 - Rtn Dr. S. Gajalakshmi
விவசாயிகள் விளைவித்த பொருட் களை நாம் வாங்குவதே நாம் அவர்களுக்கு அளிக்கும் பொங்கல் பரிசு!
ஒன்று பருவ மழை பொய்க்கிறது இல்லை ஓயாமல் ஒட்டுமொத்தமாக பொழிந் துவிடுகிறது !!!
அனைத்தையும் மீறி விளைவித்தால் அதை பாதுகாக்க கிடங்குகள் இல்லாமல் விவசாயி தவிக்கின்றான் !!!
எல்லாம் ஒரு வழியாக நம்மிடம் அவன் கொண்டு சேர்ப்பதற்குள் #Ready2Eat உணவை உண்டு பொங்கலை கொண்டாடி விடுகிறோம் !!!
இந்த நிலைமையை மாற்றி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கான பரிசை நித்தம் அளிப்போமா???
-- Rtn Dr. S.கெஜலட்சுமி

Comments
Post a Comment