Courtesy : #WisdomShots- Srijith Krishnan in English # Actor #Mohanlal reveals the following characteristic of #Leadership Quality through his acting in #Dhrishyam 2 # தலைமை பண்பு என்பது கூ ட்டத்திற்கும் குழுவிற்கும் தலைமை தாங்குவது அல்ல! தொடர் உழைப்புடன் தலை நிமிர்ந்து நிற்பது ; தொலைநோக்கு பார்வையுடன் வெற்றிக்கான வழியை திட்டமிடுவது ; குழுவிற்கும் குடும்பத்திற்கும் யாமிருக்க பயமேன் என்கிற பாதுகாப்பு உணர்வை அளிப்பது ; உட்பூசலை இலாவகமாக கையாள்வது; நல் அவை ( நல்லவர்கள் சபை,) அறிந்து சேர்வது; தொழில்நுட்பத்தை மதிநுட்பத்துடன் உபயோகிப்பது; பிரச்சனையும் தீர்வும் மூன்றாவது கண்ணுடன் நோக்குவது; சிறந்த வழிகாட்டியை தேர்வு செய்வது; நுண்ணறிவுடன் உணர்வுகளை உணர்வது; பரிதாபம் பச்சாதாபம் துன்புறுவர் இருக்கும் இடத்திலிருந்து யோசிப்பது ;