Good Extracts from #Dhrishyam 2

Courtesy : #WisdomShots- Srijith Krishnan in English

#Actor #Mohanlal reveals the following characteristic of #Leadership Quality through his acting in #Dhrishyam 2

#தலைமை பண்பு என்பதுகூ ட்டத்திற்கும்  குழுவிற்கும்  தலைமை தாங்குவது அல்ல!

தொடர் உழைப்புடன் தலை நிமிர்ந்து நிற்பது ;

 தொலைநோக்கு பார்வையுடன் வெற்றிக்கான வழியை திட்டமிடுவது ;

குழுவிற்கும் குடும்பத்திற்கும் யாமிருக்க பயமேன்  என்கிற பாதுகாப்பு உணர்வை  அளிப்பது  ;

உட்பூசலை இலாவகமாக கையாள்வது;

நல் அவை ( நல்லவர்கள் சபை,) அறிந்து சேர்வது;

 தொழில்நுட்பத்தை மதிநுட்பத்துடன் உபயோகிப்பது;

 பிரச்சனையும் தீர்வும் மூன்றாவது  கண்ணுடன் நோக்குவது;

 சிறந்த வழிகாட்டியை  தேர்வு செய்வது;

 நுண்ணறிவுடன் உணர்வுகளை உணர்வது;

பரிதாபம் பச்சாதாபம் துன்புறுவர்    இருக்கும் இடத்திலிருந்து யோசிப்பது ;

Comments

  1. மேலும் பின் என்ன விதமான பிரச்சினைகள் வரும் என்பதை முன்கூட்டியே ஊகித்து செயல்படுவது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

#Nobel. #Prize #Winners 2023

#Millets are MultiMillion Benefit #Food not Foe

#Netanyahu #Speech