முடவாட்டுக்கால் கஞ்சியின் பயன்கள்

 



*Mutavattukal Kanji Mix*
🌿கடுமையான மூட்டு வலி எலும்பு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.  

🌿 முதுகுத்  தண்டு காயங்கள், முறிந்த எலும்புகள், கிழிந்து போன சவ்வுகள், சவ்வு  விலகல்,  ஒன்று சேர்வதை உள்ளுக்கு சாப்பிடும் இந்த எலும்பொட்டி இலை செய்கிறது.  

🌿 உடைந்த எலும்புகள் நவீன மருத்துவத்தில் சேர வேண்டுமென்றால் 6 மாத காலம் கூட ஆகிவிடுகிறது. மிக விரைவில்  உடைந்த எலும்புகள் இயற்கைமுறையில் சேர்வதற்கு  இந்த எலும்பொட்டி  மிகச்சிறந்த மருந்தாகும்.  

🌿 தாய்ப்பாலுக்கு நிகரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் 
மூட்டுவலி உடல் வலியை போக்க  இந்த முடவாட்டுக்கால் கிழங்கு உதவும். 

🌿உடல்வலி,அசதி,களைப்பை போக்கும்.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.வாதம், பித்தம், கபத்தை சீர்செய்யும்.மேலும் குதிகால் வலி, கெண்டைக்கால் வலி,கழுத்துவலி,முதுகுவலி,
தோள்பட்டை  வலி, தசைப்பிடிப்பை சரி செய்யும். 

🌿 நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும்.  

1. உடல்   எடையை குறைக்க உதவும். 

2. இதய நோயை தடுக்க, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். 

3.   அதிக நார்சத்து நிறைந்தது. 

4. நீரழிவு உள்ளவர்கள் தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். 
5.வெள்ளைப்படுத்தலுக்குச்சிறந்த தீர்வு. 
6. இதய வால்வுகளில் கொலஸ்ட்ரால் தங்காது . 

🌺உட்பொருள்கள் 🌺 -

1.கருப்பு கவனி அரிசி,
 2.வாசனை சீரக சம்பா,
 3.மாப்பிள்ளை சம்பா,
 4.இரத்தசாலி அரிசி,
 5.முடவாட்டுக்கால் மூலிகை கிழங்கு., 
6.எலும்பு ஒட்டி இலை,
 7.கருவேப்பிலை.,
8.புளியங்கொட்டை., 
9.கைக்குத்தல் வெள்ளை பாரம்பரிய அரிசிகள்., 
10.பிரண்டை., 
11.முடக்கத்தான்., 
12.ஓமம்., 
13.தனியா., 
14.பாதாம்., 
15.முந்திரி., 
16.கருப்பு உளுந்து., 
17.மஞ்சள்., 
18.கடுக்காய்., 
19.மாசிக்காய்., 
20.ஜாதிக்காய்., 
21.சுக்கு ., 
22.அதிமதுரம்., 
23.மிளகு., 
24.சீரகம்.,
25. அமுக்கிரா கிழக்கு. , 
26. அஸ்வகந்தா கிழங்கு., 
27 வாதநாராயணன் இலை., 
28. சீமை அமுக்கிராக்கிழங்கு., 
29. வல்லாரை., 
30. லச்சுகொட்டுக்கீரை., 

🪴சமைக்கும் முறை பின்வருமாறு🪴:-

இரண்டு ஸ்பூன் கஞ்சி மிக்ஸ் எடுத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி கல் உப்பு சேர்த்து நன்கு கரைக்கவும்.  பின்பு அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து கஞ்சி பதம் வந்ததும் இறக்கி வைத்து குடிக்கவும்., மிகவும் சுவையாக இருக்கும்., 

இந்த கஞ்சி மிக்ஸ் ஆறு மாதங்கள் சாப்பிட எப்படிப்பட்ட முதுகுவலி மூட்டுவலி கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் எளிதில் நீங்கும்.  உணவே மருந்து., நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.,

By

Rtn Dr S Gajalakshmi #VictoryInstituition #AvivaOrganics #AvivaAuthenticFoods

Comments

Popular posts from this blog

Build your Own Life😍

கருப்பு கவுனி

#Skinproblems ? Use #Chamomille #Flower