#Bigboss Missile?
#ஏவுகணை (missile) என்பது தானாக உந்திச் சென்று வெடிக்கும் வெடிகுண்டு ஆகும். பீரங்கிகள் போல் அல்லாமல், ஏவுகணைகளில் தாமே தம்மை செலுத்தும் தன்மை கொண்டவை.
#இந்தியாவின் ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்
நாக தாக்குகணை
பிரித்வி தாக்குகணை
ஆகாஷ் தாக்குகணை
திரிசூல் தாக்குகணை
அக்கினி தாக்குகணை
#அக்னி-5 ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும
#BigBoss நிகழ்ச்சியில் கூறுவது போல் பிரபஞ்சத்தில் எங்கும் ஓட்டவும் ஓளியவும் முடியாது போல்!
Comments
Post a Comment