#Organic way of getting #Healthy #Life or Look💯😊

     

#வெந்தயம் #பச்சைபயிறு (#Fenugreek Seeds & #Green #Moong Dhal)இவ்விரண்டும் அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும் இல்லையா?

இந்த இரண்டு பொருட்களை வைத்து முகத்தை 24 மணி நேரமும் அழகாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி இ


ன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்பை நீங்க தெரிஞ்சுட்டு, இதை ட்ரை பண்ணி பாருங்க. நீங்களும் தூங்கி எழுந்திருக்கும்போது அழகாத்தான் இருப்பீங்க.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் அந்த இரண்டு பொருள் என்னென்ன தெரியுமா. வெந்தயம், பச்சை பயிறு. இந்த இரண்டுமே சரும அழகை பொலிவு பெறச் செய்யக்கூடிய தன்மை கொண்டது. இந்த 2 பொருட்களிலிருந்தும், 2 ஸ்பூன் எடுத்து ஒரு பவுலில் போட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி முதலில் 8 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பு தண்ணீரை வடித்து, ஊற வைத்த இந்த பொருட்களை ஒரு வெள்ளை துணியில் கட்டி வைத்தால் 24 மணி நேரம் கழித்து முளைவிடத் தொடங்கும்

How to use ? பயன்படுத்தும் முறை- 

முகத்தை சுத்தமாக கழுவி விடுகிறீர்கள். அதன் பின்பு முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். இந்த க்ரீமை தொட்டு லேசாக உங்களுடைய முகத்தில் ஆங்காங்கே சிறிய புள்ளிகளாக வைத்து, அப்படியே தடவி 2 நிமிடம் மசாஜ் செய்தால் க்ரீம் அனைத்தையும் முகம் உள்ளே உறிஞ்சிக்கொள்ளும். அப்படியே தூங்கச் சென்றுவிடுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த கிரீமை பயன்படுத்தலாம். ஒரு மாதம்  பயன்படுத்திய பின்பு முகத்தில் வரும் மாற்றத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

 ஆனால் சமையலுக்கு #ஆர்கானிக் முறையில் விளைவித்த #வெந்தயம் #பச்சைப் பயிறு ஆகிய இரண்டையும் உட்கொண்டால் நிரந்தர தீர்வு விரைவில் 🦐🥑🦑🍎 பெற்றுக் கொள்ளலாம்  🍎🙏



Comments

Popular posts from this blog

Build your Own Life😍

நானும் வானமும் (Me & Sky)

Why is #Santa 🤶🧑‍🎄🤶always in🌺 Red?