#Vitamin D Efficiency

 What are the Foods that provide Vitamin D?

  • Fatty fish, like tuna, mackerel, and salmon.
  • Foods fortified with vitamin D, like some dairy products, orange juice, soy milk, and cereals.
  • Beef liver.
  • Cheese.
  • Egg yolks

Are you a Vegeterian then concentrate only on Veg Sources😊


What are the problems arises due to Vitamin D #deficiency?: வைட்டமின் டி பற்றாக்குறையால் என்ன மாதிரியான சரும பிரச்சினைகள் உண்டாகும்... எப்படி தீர்க்கலாம்...

உடல் #ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, நம்முடைய சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்துக்கும் கூட ஊட்டச்சத்துக்கள் மிக மிக அவசியம். குறிப்பாக வைட்டமின் டி சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் டி எப்படி உதவுகிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.


#வைட்டமின் டி நம்முடைய உடலுக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்களில் ஒன்று. அந்த ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட உணவுகள் என்ன, அதை உணவுகளின் மூலமாகவும் வேறு விதங்களிலும் எப்படி பெற முடியும்? வைட்டமின் டி சருமத்துக்கு என்ன மாதிரியான பலன்களைக் கொடுக்கும் ஆகியவை பற்றி மிக விளக்கமாக இங்கே பார்க்கலாம்.

​#வைட்டமின் டி

#சூரிய ஒளியில் இருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து தான் வைட்டமின் டி. இது நம்முடைய உடலுக்கு மிகவும் தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்தும் கூட.
வைட்டமின் டிஊட்டச்சத்து பற்றாக்குறையால் உடலில் ரத்தம் உறைதல், சருமம் வெளிறிப் போதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும்.
சூரிய ஒளிக்கதிர்கள் நம்முடைய உடலின் மேல் படும்போது இயற்கையாகவே நம்முடைய உடல் வைட்டமின் டியை உற்பத்தி செய்து கொள்ளும்.

​வைட்டமின்டி #உணவு மூலங்கள்

#சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி மட்டுமே நம்முடைய உடலுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. அதைத் தாண்டியும் நமக்கு இந்த ஊட்டச்சத்தின் தேவை அதிகரிக்கிறது.
அவற்றை நட்ஸ், மீன் வகைகள், சீஸ், முட்டையின் மஞ்சள் கரு ஆகிய உணவு மூலங்களில் இருந்தும் நம்மால் பெற முடியும்.!

 Practices made perfection- Follow the consumption of natural or #Organic Food habits. Take the energy from #Sun by practising #


Yoga or whichever method u prefer 💯👍

Comments

Popular posts from this blog

Build your Own Life😍

நானும் வானமும் (Me & Sky)

Why is #Santa 🤶🧑‍🎄🤶always in🌺 Red?