Posts

நானும் வானமும் (Me & Sky)

நானும்   வானமும் நானும்   வானமும் பேசிக்கொண்டோம்...  பஞ்சபூதங்களில் ஒன்று அல்ல நீ பஞ்சபூதங்களையும்  அடக்கியவளா நீ என்றேன் நான் அவளை நோக்கி !  ஏன் என்றால் அவள்?  ஆம்  உன்னிடம் நீர் இருக்கிறது  கடலில் இருந்துதான்  எடுத்தாலும்  உன்னிடம் இருந்துதான்  எடுத்தது என்றேன் நான்!  பிறகு என்றால் அவள்? உன்னிடம் நிலமும் இருக்கிறது  எப்படி என்றால் அவள்? விண்வெளி நிலையம்(space station) விண்வெளி கைவினை(space craft) வா ன் கூண்டு (Aerostation) இருக்க அனுமதிக்கிறாயே  என்றேன் நான்! ஆம்! பிறகு என்றால் அவள்?  நெருப்பும் இருக்கிறதே என்றேன்  நான்? சரிதான் என்றால் அவள்! மின்னல் தான் அந்த நெருப்பு சரியா? என்றேன் நான்! சரிதான் அடுத்தது கூறு  என்றால் அவள்! வளிமண்டலத்தின் ஒரு பகுதியையும்   (exolayer) கொண்டிருக்கிறாயே என்றேன் நான்? சரி சரி #SpaceX (#Elon Musk) ம் #Blue Origin(#Jeff Bezos) ம் மிகுதியாக என்னை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று  சட்டென்று  ஆகாயகங்கை   மறைந்துவிட்டாள்?!!  

என் #கல்விக்கென்ன #பதில் ???

 என் கல்விக்கென்ன பதில் ??? ஆற்றங்கரையோரம்,மலையடிவாரம், கன்னுக்குகெட்டியவரை  காணகமென குக்கிராமத்தில் வாழும் மாணவன் நிகழ்நிலை  கல்வியமைப்பில் எவ்வாற பங்குபெறுவான் ? மடியில்வைக்க நல்ல உணவு தட்டு கூட இல்லாதவனுக்கு மடிக்கணினிக்க்கு எங்கு போவான்? ஜு மந்திரக்காளி போட்டால் ஜூமின் சீஸே திறந்திடுமா ? 4G,5G சமிக்ஞையும் சிக்காமல் சிட்டாய் பறக்கின்றதே ! நகரவாசி நிகழ்நிலை சூழ்நிலையில் பயனிக்க தொடங்கிவிட்டான் தொலைநிலை மாணவன் நிலையை யார் கேட்பது? கல்விக் கொள்கை 2020 இதை நோக்கி செயல்படுமா? தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிதிடுவோம் என்று முரட்டு அன்பு பகிர்ந்தான் முண்டாசுக்கவி அன்று ! அடிப்படைக்கல்வியை அளிக்காத சமுக்கத்தை  சாட்டையால் அடிப்போம் என்று சாடியிருப்பான் இன்று ! என் கல்விக்கென்ன பதில் தொலைதூரத்திலிருக்கும் கற்கமுயலும் மாணக்கனின கேள்விகனையிது !!                                                  -கெஜலட்சுமி    விக்டரி லேர்னிங் அகாடமி

Big Data Vs Bible Code

Image
       While I upgrade myself on BigData I landed on one writeup on Bible Code Vs Machine Learning Vs Big Data which is really a amazing one. So just wanted to share to my friends Big Data presents opportunities for data mining and machine learning previously unimaginable, given The Bible Code is much more complex than this simple pattern searching, however. Variable skip letter values are employed, and the entire Torah is searched with each value. But then each of these results are overlayed with the results of other skip letter value results (see the red and blue highlighted letters in the above figure), in order to see if " relevant " terms overlap at some " significant " intersection, and so on, and so on, layering these ELS results one on top of another. Given this complexity, ELS and its application to the Bible Code is a problem that can be reduced to the cross product of an incredible number of parameters and, as such, result permutations become astronomica...

விழித்திருப்பீர்களா??

  விழித்திருப்பீர்களா?? சாக்கட்டையை நண்ணீர் என நினைத்து எல்லாம் சிவமயம் எனும் கயவனையும் ,  பால பவனில இருக்கும் பிள்ளைகள் பிருந்தாவனத்திற்கு வந்த கோபியர்கள் என நினைக்கும்     ஆசிரியனையும்     இன்னும் ஆண்மீகம்  என்னும் போ ர்வையில்  பிள்ளைகளை சீரழிக்கும் சொற்பர்களையும்   கல்விக்காக பிள்ளைகளை  சேர்த்துவிட்ட      பெற்றோர்களே,+நீங்கள்  இரண்டு தசாப்தத்துக்கு மேலாக என்ன செய்துகொண்டிருந்தீர்?? இரண்டு நாழிகை போதுமே நல்லது  கெட் டது உணர?இனியும் கும்பகர்ண தூக்கம் தூங்காமல் விழித்திருப்பீர்களா ?? பிள்ளைகளை பாதுகாப்பபிற்களா??

#பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.

நம் தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் கேளுங்கள் .....  L (01) பார்க்காத பயிரும் கெடும். (02) பாசத்தினால் பிள்ளை கெடும். (03) கேளாத கடனும் கெடும். (04) கேட்கும்போது உறவு கெடும். (05) தேடாத செல்வம் கெடும். (06) தெகிட்டினால் விருந்து கெடும். (07) ஓதாத கல்வி கெடும். (08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். (09) சேராத உறவும் கெடும். (10) சிற்றின்பன் பெயரும் கெடும். (11) நாடாத நட்பும் கெடும். (12) நயமில்லா சொல்லும் கெடும். (13) கண்டிக்காத பிள்ளை கெடும். (14) கடன்பட்டால் வாழ்வு கெடும். (15) பிரிவால் இன்பம் கெடும். (16) பணத்தால் அமைதி கெடும். (17) சினமிகுந்தால் அறமும் கெடும். (18) சிந்திக்காத செயலும் கெடும். (19) சோம்பினால் வளர்ச்சி கெடும். (20) சுயமில்லா வேலை கெடும். (21) மோகித்தால் முறைமை கெடும். (22) முறையற்ற உறவும் கெடும். (23) அச்சத்தால் வீரம் கெடும். (24) அறியாமையால் முடிவு கெடும். (25) உழுவாத நிலமும் கெடும். (26)உழைக்காத உடலும்  கெடும். (27) இறைக்காத கிணறும் கெடும். (28) இயற்கையழிக்கும் நாடும் கெடும். (29) இல்லாலில்லா வம்சம் கெடும். (30) இரக்கமில்லா மனிதம் கெடும...

#நமது #இந்தியா

 # நமது #இந்தியா Inspired from Prayer Points of Esther Grouo மொத்த மக்கள் தொகை: சுமார் 138 கோடி  இந்துக்கள்: சுமார் 80 கோடி முஸ்லிம்கள்: சுமார் 13 கோடி கிறிஸ்தவர்கள்: சுமார் 2.5 கோடி சமூகங்கள்: சுமார் 4,635  பேசும் மொழிகள்: சுமார் 1,652  மாநிலங்கள்: 28  யூனியன் பிரதேசங்கள்: 9 சுமார் 2 லட்சம் கிராமங்களுக்கு சரியான சாலைவசதிகள் இல்லை!  சுமார் 1 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்!  சுமார் 2.5 கோடி மக்கள் குடிசைகளில் வாழ்கின்றனர்!  சுமார் 20 கோடி மக்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை கூட சரியான உணவு இல்லை!  சுமார் 20 கோடி மக்களுக்கு இரவு உணவு கிடைப்பதில்லை!  சுமார் 42 கோடி மக்கள் தினசரி கூலி வேலை செய்து சம்பாதிப்பவர்கள்! இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உள்ளன!  தினமும் சராசரியாக 1,374 விபத்துக்கள் நிகழ்கின்றன, இதில் சுமார் 400 பேர் உயிரிழக்கின்றனர்!  சாலை விபத்துக்களில் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது!  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 29 லட்சம் பேர் புற்றுநோய்க்கு சிகிச்சை...

#Netanyahu #Speech

 # Israel PM Benjamin #Netanyahu #Speech Worth to read out his firing speech  Mr. Netanyahu said: Only 70 years ago! The Jews were taken to slaughter like sheep. 🔵 60 years ago! 🔵 no country. No Army. Seven Arab countries declared war on the small Jewish state, only a few hours after its creation! 🔵 we were 650,000 Jews against the many millions in the Arab world! There was no strong IDF(Israel Defense Forces). No powerful air force to save us but only brave Jewish people with nowhere else to go.  🔵Lebanon, Syria, Iraq, Jordan, Egypt, Libya, Saudi Arabia all attacked at the same time. 🔵the country that the United Nations gave us was a 65 % desert. 🔵 35 years ago! We fought the three most Powerful armies in the middle east, and we swept them in six days. We fought against various coalitions of Arab countries, which had modern armies and many Soviet weapons, and we have always beaten them! Today we have: 🔵 a State (Country) 🔵 an Army, 🔵 a Powerful Air Force, 🔵 A S...